யாழ்.மாநகரசபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு – வெளியானது வர்த்தமானி

Loading… யாழ்.மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக்காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் மார்ச் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது. 2022 டிசெம்பர் மாதம், யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வரும், சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து, கடந்த ஜனவரி 20 ஆம் … Continue reading யாழ்.மாநகரசபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு – வெளியானது வர்த்தமானி